ஏன் லான்வா தேர்வு? லங்வா BOX BARS இனை
ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
ஏற்கனவே கல்வனைஸ் செய்யப்பட்ட எமது உற்பத்திகளில் குழாய்களான – சதுரக் குழாய், செவ்வகக் குழாய் மற்றும் வட்டக் குழாய் என்பன மொத்தமாக பொக்ஸ் பார் எனும் பெயரிலேயே சந்தையில் அழைக்கப்படுகின்றது. எனினும் வட்ட வடிவ குழாய்கள் வைத்து வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன( GI பைப் பகுதியை பார்க்கவும்.) பைப் வகைகள் ஏற்கனவே கல்வனைஸ் செய்யப்பட்ட தகடுகளினால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஏனினும் அவ்வாறு போலியாகக் கூறி ஏமாற்றப்படுகின்றனர். குழாய்கள் மாறுபட்ட முறையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் அதன் விலையும் வேறுபடும்.